nhdc

nhdc

Monday, 2 January 2017

மகளிருக்கான தையல் மற்றும் எம்பிராய்டரி இலவச சுய தொழில் பயிற்சிக்கு விண்ணப்பம் வரவேற்பு

தேசிய மனித மேம்பாட்டு மையத்தின் சார்பில் தையல் மற்றும் எம்பிராய்டரி  மகளிருக்கான இலவச சுய தொழில் பயிற்சிக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது                                                                                                                   சுய தொழில்செய்ய விருப்பமுள்ளோர் ,சுய உதவி குழுக்கள் ,படிப்பை தொடர இயலாதோர் சேர்ந்து பயன் பெறலாம்                                                                பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு  சான்றிதழ் வழங்குவதுடன் வங்கிகடன் பெற ஆலோசனை வழங்கப்படும் சிறந்த தொழில் வல்லுநர் கொண்டு பயிற்சி அளிக்கப்படும் செய்முறை பயிற்சிக்கு அதிக நேரம் ஒதுக்கப்படும்                                                                                                                                   மேலும் விவரங்களுக்கு இயக்குனர் தேசிய மனித மேம்பாட்டு மையத்தின் P .N .பாளையம் கோவை -20 மற்றும் செல் எண் 81223 22381 தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது

No comments:

Post a Comment