nhdc

nhdc

Thursday, 23 January 2014

ஆதிவாசி மக்களுக்கான விழிப்புணர்வு முகாம்



தேசிய மனித மேம்பாட்டு மையம் & மத்திய அரசின் மத்திய தொழிலாளர் கல்வி வாரியம் இணைந் பாலமலை  ஆதிவாசி மக்களுக்கான விழிப்புணர்வு முகாம் 23, 24.01.2014 நடைப்பெற்றது  இதில் சுகாதாரம் ,மருத்துவம் ,கல்வி ,   சுய தொழ்லில் , தகவல் அறியும்  உரிமை சட்டம் ,ஆரசு நல திட்டங்கள் ஆகிய தலைப்புகளில் நடைப்பெற்றது

 

No comments:

Post a Comment